ஆண்களுக்கான நிகழச்சிகள்
ஆண்களுக்கான நிகழ்ச்சிகள் பிரதி திங்கட்கிழமைகளில் தோரும் இரவு இஷா தொழுகையின்க பின் பள்ளிவாயலில் இடம் பெறும். ஆர்வமுள்ள அனைத்து சகோதர்களையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
பெண்களுக்கான நிகழ்ச்சிகள்
பெண்களுக்கான நிகழ்ச்சிகள் சனி திங்கள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பி.ப 5.00 மணி முதல் 6.00 மணி வரை எமது இஸ்லாமிய நிலையத்தில் இடம் பெறும். ஆர்வமுள்ள அனைத்து சகோதிரிகளையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
மாணவர்களுக்கான வகுப்புக்கள்.
சனிக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் 10.00 மணிவரை மற்றும் 5.00 மணி முதல் 6.00 மணிவரை
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் 10.00 மணிவரை மற்றும் 5.00 மணி முதல் 6.00 மணிவரை இடம் பெறும்.
|