காத்தான்குடி இஸ்லாமிய நிலையத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட இஸ்லாமிய கொள்கை விளக்க மாநாட்டில் சீதனம் திரும்பிக்கொடுக்கப்பட்ட நிகழ்வில் ஒரு பகுதி
எமது நிலையத்தினால் வெளியிடப்பட்ட வரதட்சனை கொடுக்கமாட்டோம் கேட்கும் ஆண்களை கணவனாக ஏற்கமாட்டோம் எனும் தலைப்பிலான துண்டுப்பிரசுரம்.
மேலதிக தகவல்கள் விரைவில்.... |